“Good night, Tim! We'll continue searching tomorrow. Now sleep tight!”
"நல்லிரவு டிம்! நம் தேடலை நாளை தொடரலாம். இப்பொழுது நீ தூங்கு!"
It is already dark outside.
ஏற்கனவே வெளியில் இருட்டாக உள்ளது.
What is Tim doing?
டிம் அங்கே என்ன செய்கிறான்?
He is leaving for the playground.
What is he looking for there?